யார் கடவுள்?

நம்மால் அவரை அறிய முடியுமா?

அவர் எல்லா பொருள்களிலும் நிறைந்திருக்கும் மனிதாபிமான சக்தியா? அல்லது அவருடன் உறவு வைத்துக்கொள்ளும்படி நம்மை நேசிப்பவரா?

நாம் அவரை எப்படி சேவிக்க முடியும்? பாரம்பரியத்தின் முறைமை படியும் மற்றும் சடங்கு சம்பிரதாயத்தின் மூலமாகவா அல்லது அவரது விருப்பத்திற்கு ஏற்றப்படி வாழ்கிற பரிசுத்த வாழ்க்கையின் மூலமா?

பல வழிகள் இருக்கிறதா அல்லது ஒரே சத்தியம்(உண்மை) இருக்கிறதா?

எல்லா மதங்களும் கடவுளை அடையக்கூடிய வழியா?

நம்மை திருத்திக்கொள்ள பல வாய்ப்புகள் உள்ளதா, அல்லது கடவுளால் நம் பாவங்களிலிருந்து இப்போதே மற்றும் இங்கேயே விடுதலை செய்ய முடியுமா?

நாம் எவ்வாறு நித்திய பூர்த்தி அடைய முடியும்?

படிப்புகள் வேலைகள், பணம், குடும்பம், பொழுதுபோக்கு?

அல்லது கடவுள், அவருக்கு முதலிடம் கொடுத்தால் நமக்கு முற்றிலும் வேறுப்பட்ட வாழ்க்கையை கொடுக்க வேண்டுமேன்றிருகிறாரா?

நாங்கள் இந்த கேள்விகளை பற்றி உங்களிடம் பேச விருபுகிறோம் .

நாங்கள் நண்பர்கள், கடவுளிடம் எங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டடைந்திருகிறோம்.

எங்களுக்கு, அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கைதான் உண்மையும் இது எங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் நிறைவேற்றுகிறது மற்றும் சடங்கு சபிரதாயங்களை அனுசரிப்பதினால் அல்ல.

நாங்கள் எந்த ஒரு அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல, அனால் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் காரணம் நாங்கள் ஒவ்வொருவரும் கடவுளுடைய அன்பை அனுபவிக்கிறதினால் அதை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துக்கொள்ள விரும்கிறோம். இதற்கு அர்த்தம் நாங்கள் எங்களது வாழ்க்கை, எங்களது சந்தோஷம், எங்களது கஷ்டங்கள், போராட்டங்கள் மற்றும் நாங்கள் அறிந்துக்கொண்ட எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொள்ள வேண்டுமேன்றிகிறோம்

சத்தியத்தை(உண்மையை) நேசிப்பதுதான் எங்கள் ஐக்கியத்தின் அடித்தளம்.

நாங்கள் ஒரே ஒரு கடவுள் இருக்கிறார் என நம்புகிறோம். அவர் தன்னை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வெளிப்படுத்தினார். அவர் தான் கடவுளை அடையக்கூடிய வழி. அவரது சிறந்த முன்னுதாரணத்தை பின்பற்ற வேண்டுமேன்றிகிறோம்

உங்களுக்கு இந்த விஷயங்களை பற்றி பேச விரும்பினால் உங்களை சந்திக்க விரும்புகிறோம். நீங்கள் எங்களை தொடர்புக்கொள்ளலாம்.

Scroll to top ↑